இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!
சென்னை ஓப்பன் 2022 தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் A.Blinkova – N.Dzalamidze ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் Linda Fruhvirtova பட்டம் வென்றனர் L.Stefani – G.Dabrowski இணை.