WTA Chennai Open 2022 Day 4: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி இணை தோல்வி!

Share

இந்திய ஜோடி தோல்வி!

R. Bhosale – K. Thandi

கோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் G. Dabrowski- L. Stefani ஜோடியிடம் இந்தியாவின் R. Bhosale – K. Thandi 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி.

Katie Swan வெற்றி!

Katie Swan

ரஷ்யாவின் Anastasia Gasanova-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிரிட்டன் வீராங்கனை Katie Swan.

O. Selekhmeteva-ஐ வெளியேற்றிய M.Linette !

M. Linette

ரஷ்யாவின் O. Selekhmeteva-ஐ 6-2, 6-0 என R-16 சுற்றில் எளிதாக வீழ்த்தினார் M.Linette.

  நான்காம் நாள் போட்டிகள் தொடக்கம்.

M. Linette

சென்டர் கோர்ட்டின் முதல் போட்டியாக தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் M. Linette-வுடன் விளையாடி வருகிறார் O. Selekhmeteva

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com