T20 World Cup 2022 Squad: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – யார் உள்ளே, யார் வெளியே? | Indian Squads for the upcoming T20 World Cup and Australia, and South Africa series are announced

Share

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (C)

கே.எல் ராகுல் (VC)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

புவனேஷ்வர் குமார்

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்டியா

ரவிச்சந்திரன் அஷ்வின்

யுஸ்வேந்திர சஹால்

அக்ஸர் படேல்

ஹர்ஷல் படேல்

முகமத் ஷமி

தீபக் சஹார்

இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்

இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (C)

கே.எல் ராகுல் (VC)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ரவிச்சந்திரன் அஷ்வின்

யுஸ்வேந்திர சஹால்

அக்ஷர் படேல்

ஹர்ஷல் படேல்

முகமத் ஷமி

தீபக் சஹார்

அர்ஷ்தீப் சிங்

தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com