வலுவான இந்திய அணி அறிவிப்பு – News18 Tamil

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர் அணிக்கான பரிசோதனை முயற்சிகள் எல்லாம் ரோஹித் ஷ்ர்மா, ராகுல், கோலி போன்ற மும்மூர்த்திகள் காயமடையும் போது அவர்களுக்கான இடத்தைத் தக்கவைக்கத்தான் போலும்.

ஆசியக் கோப்பையை தோற்ற அதே டீமில் பும்ரா, ஹர்ஷல் படேல் கொண்டு வந்தால் அது மாற்றமாகி விடாது. நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக மேலோட்டமாக ஒரு பாவ்லா காட்டப்பட்டு, கடைசியில் இந்திய அணி ஒருசிலருக்கான அணி என்பதுதான் நடந்து வருகிறது என்ற பரவலான விமர்சனத்தை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com