அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி!

Share

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி நடைபெற்றுள்ளது.மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் மீது பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை திருடிய விமானி வால்மார்ட் கட்டிடத்தை இடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். விமானத்தில் உள்ள விமானியுடன் அமெரிக்க போலீஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com