பிரீமியர் லீக் Week 2: பாதாளத்தில் வீழ்ந்த மான்செஸ்டர் யுனைடட்; யுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்! | Highlights of English Premier League Week 2

Share

பிரீமியர் லீக் போட்டி முடிவுகள் – கேம் வீக் 2

ஆஸ்டன் விலா 2 – 1 எவர்டன்

ஆர்செனல் 4 – 2 லெஸ்டர் சிட்டி

பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 0 – 0 நியூகாசிள் யுனைடட்

மான்செஸ்டர் சிட்டி 4 – 0 போர்ன்மௌத்

சௌதாம்ப்டன் 2 – 2 லீட்ஸ் யுனைடட்

வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 0 – 0 ஃபுல்ஹாம்

பிரென்ட்ஃபோர்ட் 4 – 0 மான்செஸ்டர் யுனைடட்

நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 1 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடட்

செல்சீ 2 – 2 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

ஐரோப்பாவின் மற்றொரு பெரிய தொடரான லா லிகா இந்த வாரம் தொடங்கியது. காசே இல்லை என்று சொன்னாலும் எண்ணற்ற வீரர்களை வாங்கிக் குவித்த பார்சிலோனா முதல் போட்டியில் ஒரு கோல் அடிக்கவே தடுமாறியது. ரயோ வலெசானோ அணிக்கு எதிரான பார்சிலோனாவின் ஆட்டம் 0-0 என முடிந்தது. நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் கூட தங்கள் முதல் போட்டியில் தடுமாறியது. செகுண்டா பி தொடரை வென்று புரமொஷன் பெற்ற அல்மேரிய அணிக்கு எதிராக மோதிய அந்த அணி சுமார் 55 நிமிடங்கள் ஒரு கோல் பின்தங்கியிருந்தது. இருந்தாலும் கடைசி அரை மணி நேரத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது மாட்ரிட்.

பிரீமியர் லீக் - Premier League

பிரீமியர் லீக் – Premier League

– லோகு, உ.கற்பக ஐயப்பன்

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com