LIVE: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி பங்குபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! | Live: MK Stalin and Narendra Modi inaugurates Chennai Chess Olympiad 2022

Share

செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு!

– பிரதமர் மோடி

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com