கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு

Share

சென்னை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காங். கட்சியை சேர்ந்த 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com