டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, இளம் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியாமல் அவுட் ஆகி வருகின்றனர், டெஸ்ட் அணி இந்தியக் குழிப்பிட்சை நம்பியிருக்கும் நிலையில் டி20 அணியில் பவுலிங், பேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா?
Share