ஃபயர்: கையில் சேமிப்புடன் 40 வயதிலேயே ஓய்வு பெறும் ரகசியம் என்ன?

Share

'செல்போனை வெளியே சார்ஜ் செய்தோம், மற்றவர்கள் எறியும் கூப்பனை பயன்படுத்தினோம்' - 40 வயதிலேயே இவர்கள் ஓய்வு பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Alan Donegan

படக்குறிப்பு, ஆலன் மற்றும் கேட்டி டோனெகன்

    • எழுதியவர், ஆலிஸ் கேன்டர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரிட்டனில் உள்ள தங்கள் வீட்டில், ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஹீட்டரை இயக்குவதை ஆலன் மற்றும் கேட்டி டோனெகன் தம்பதியினர் தவிர்த்து வந்தனர்.

“அதற்குப் பதிலாக கூடுதல் ஆடைகளை அணிந்துகொள்வோம். வெந்நீர் பாட்டில்களைப் பயன்படுத்துவோம். அதை ஒரு விளையாட்டாகவே மாற்றிவிட்டோம்,” என்கிறார் ஆலன்.

“அது கஷ்டப்படுவது அல்ல. ஒரு திட்டமிட்ட உத்தி.”

பணம் செலவிடாமல் இருப்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததால், தங்களைப் பலர் “அதீதமானவர்கள்” அல்லது “பைத்தியக்காரர்கள்” என்று நினைத்ததாக அந்த தம்பதியினர் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், “சுதந்திரத்தை பெறுவதில்தான் எங்கள் முழு கவனமும் இருந்தது” என்று ஆலன் விளக்குகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com