ஐபிஎல்- இல் விளையாட பென் டக்கெட்டிற்கு தடை ஏன் தெரியுமா? | Ben Duckett banned from playing in the IPL for 2 years.

Share

சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக எனது முழு பங்களிப்பையும் வழங்க நான் விரும்புகிறேன்.

அதைச் செய்ய வேண்டுமானால், வரவிருக்கும் கோடைகாலப் போட்டிகளுக்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த முடிவிற்காக டெல்லி அணியினரிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்படக்கூடிய இடையூறுக்கும் நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

பென் டக்கெட்

பென் டக்கெட்

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதிமுறை. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com