IND Vs PAK: இந்திய அணி முதலில் பேட்டிங் – டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

Share

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை.

மீண்டும் அபிஷேக் ஷர்மா

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு:

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com