BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

Share

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர்.

தற்போது கனியைப் பார்க்க அவரின் தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

விஜயலட்சுமியைப் பார்த்த பின் கனி எமோஷனலாகி அழுகிறார்.

“நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது.

 BB Tamil 9
BB Tamil 9

நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்கமுடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட்” என்று விஜயலட்சுமி கனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com