“எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!’’ – ‘சத்தமில்லா’ தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி | My Vikatan article elaborates about green diwali

Share

தமிழ்நாட்டில் இருக்கிற பறவைகள் சரணாலயங்களை சுற்றி இருக்கிற கிராமங்களும் இதே முடிவைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நம் தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்களின் விவரம் உங்கள் பார்வைக்காக:

1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம்

2.கரிக்கிலை பறவைகள் சரணாலயம்-காஞ்சிபுரம்

3.வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம-சிவகங்கை மாவட்டம்

4.கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

5.சித்ராங்குடி பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

6.உதயமார்த்தந்தபுரம் பறவை சரணாலயம்-திருத்திருவாரூர் மாவட்டம்

7.வாடுவூர் பறவைகள் சரணாலயம்-திருவாரூர் மாவட்டம்

8.கூற்த்தான்குளம் – கடங்குளம் பறவை சரணாலயம்-திருநெல்வேலி மாவட்டம்

9.கரைவெட்டி பறவை சரணாலயம்-அரியலூர்மாவட்டம்

10.வெல்லோடு பறவை சரணாலயம்-ஈரோடு மாவட்டம்

11.மேலசெல்வனூர்-கீலசெல்வனூர் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

12.தீர்த்தாங்கல் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

13.சகரக்கோட்டை கட்டி டேக் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

14.புலிகட் ஏரி பறவை சரணாலயம்-திருவள்ளூர் மாவட்டம்

15.ஓசுட்டு ஏரி பறவை சரணாலயம்   விலுவுரம் -விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாட்டில் காப்புக் காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசே பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பதற்காக சட்டம் இருக்கிறது.

The Tamil Nadu Preservation of Private Forests Rules, 1946 (under the Act XVIII of 1946)

ஏனென்றால் காட்டுத்தீ உண்டாக இவை ஒரு காரணமாக அமைந்துவிடும், என்று ஆனால் கிராமப்புறங்களில் இந்த சட்டம் செல்லாது. ஆனாலும், அந்த ஏழை எளிய மக்களின் தூய எண்ணம் பறவைகளுக்காகவும், விலங்குகளுக்காகவும், இயற்கையின் வளம் குன்றாது இருந்திட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் எந்த பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும், சுப நிகழ்வுகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும், பட்டாசுகள், மேல தாளங்கள், தாரை தப்பட்டைகள் மின்சாரம் மூலம் இயங்கும் ஸ்பீக்கர்கள், ஒலிஎழுப்பிகள், போன்றவற்றை இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்!

இவர்களின் எதார்த்தமான இந்த செயல், பெரிதிலும் நம்மை வியப்படைய செய்கிறது.

இனிவரும் காலங்களில், நாமும் இயற்கையை காப்பதிலும், சுற்றுப்புற சூழலை மாசடையாமல் பார்த்துக் கொள்வதும், நம்மை சுற்றி இருக்கிற விலங்குகளையும் ,பறவைகளையும் துன்புறுத்தாமல் இருந்திட, இந்த தமிழகத்தின் கிராம மக்கள், நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். நம் முன்னே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com