இலங்கை: வரலாறும் இராமாயணமும் பின்னிப் பிணைந்த 5 சுற்றுலா தலங்கள்

Share

இலங்கை, இராமாயணம், சோழர்கள், சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிகிரியா

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை.

வெப்ப பிரதேசம், குளிர் பிரதேசம், நடுநிலையான பருவநிலையை கொண்ட பிரதேசம் என அனைத்து விதமான பருவநிலைகளையும் கொண்டமைந்த நாடு இலங்கையாகும்.

ஒரு பருவநிலையிலிருந்து இன்னுமொரு பருவநிலையை கொண்ட பிரதேசத்திற்கு வெறுமனே 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய வகையில் சூழல் அமைந்துள்ளது.

கடல், மலைகள், ஆறுகள், குளங்கள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகுகளை கொண்டமைந்துள்ள இலங்கையில், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு அரிய வகை மிருகங்களையும் இலகுவாகப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com