Ashwin: “இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்…” – ஓய்வு குறித்து டிராவிடிடம் மனம் திறந்த அஷ்வின்!

Share

அத்துடன், “அணிக்கு பங்களிக்காமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடலாமா எனத் தோன்றியது. அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எனத் தோன்றியது… நான் எப்போதுமே 34-35 வயதில் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால் என்னால் இடையில் அதிகமாக விளையாட முடியவில்லை என்பதுதான் உண்மை…” என்றும் பேசினார்.

அஷ்வின் 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய 40 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே ஒரு நடுநிலைப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com