புதுச்சேரியில் `பிரெஞ்சு தேசிய தினம்’ கொண்டாடப்பட்டது. இது `ராஜா பண்டிகை’ என அழைக்கப்படுகிறது. விழாவில் புதுச்சேரி கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரெஞ்சுக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். புகைப்படத் தொகுப்பு
Published:Updated: