சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, அதிக ரன்கள் அடித்திருக்கும் டாப் 20 வீரர்களில் இளம் வீரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Published:Updated:
