Dhoni: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனி; ருத்துராஜ் காயம்; மைக் ஹஸ்ஸி தகவல்

Share

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது.

இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாளைய போட்டியில் காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் ஆடுவது சந்தேகமாகியிருக்கிறது.

அதனால், நாளைய போட்டியில் தோனி கேப்டனாக இருக்கக்கூடும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com