CSK vs RR: வெற்றிக்காக ஏங்கும் ராஜஸ்தான், தடுமாறிய சிஎஸ்கே – எழுச்சி யாருக்கு?

Share

ஐபிஎல், சிஎஸ்கே, சிஎஸ்கே இன்றைய போட்டி , சென்னை சூப்பர்கிங்ஸ் போட்டி, நேரலை, லைவ் அப்டேட், ராஜஸ்தான் ராயல்ஸ், தோனி, மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீபன் பிளெமிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

குவாஹாட்டியில் நடைபெறும் ஐபிஎல் 11வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரண்டு அணிகளுமே கடந்த போட்டிகளில் பின்னடைவை சந்தித்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையிலும் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினாலும், தன்னுடைய இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் அந்த அணி இதுவரை கண்டிராத தோல்வியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com