கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்! | 6 IPL players get more salary than champions trophy title prize amount

Share

3. வெங்கடேஷ் ஐயர் – ரூ. 23.75 கோடி

ஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.

வெங்கடேஷ் ஐயர் - ஹென்ரிச் க்ளாசென்

வெங்கடேஷ் ஐயர் – ஹென்ரிச் க்ளாசென்

4. ஹென்ரிச் க்ளாசென் – ரூ. 23 கோடி

கடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென். இவரை ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு ஐதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

விராட் கோலி - நிகோலஸ் பூரான்

விராட் கோலி – நிகோலஸ் பூரான்

5. விராட் கோலி – ரூ. 21 கோடி

2008-ல் ஐ.பி.எல் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரைக்கும் ஒரே அணியில் ஆடிவரும் விராட் கோலியை பெங்களூரு அணி ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு தக்கவைத்திருக்கிறது

6. நிகோலஸ் பூரான் – ரூ. 23 கோடி

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரானை ரூ. 21 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் விடாமல் தக்கவைத்துக்கொண்டது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com