“தோல்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தது; ஆனால்..” – பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற வேலூர் வீரர் |Weightlifter Interview About His Journey

Share

தேசிய அளவிலான 38-வது விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் 73 கிலோ பளு தூக்குபவர் பிரிவில், தமிழ்நாடு சார்பாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த N.அஜித் (26) என்பவர் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் 2-வது முயற்சியிலேயே 311 கிலோ எடையை தூக்கி, முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையும் தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com