கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள் | 2024 cauvery river holy festival and lord siva temples

Share

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா’ என்கிற வழக்கு இவ்வூருக்கே உரித்தான சிறப்பு அல்லவா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com