சென்னை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

Share

சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com