நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்! | 8 year old girl was bitten by a dog, after two weeks she died over rabies infection

Share

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

தடுப்பூசி

தடுப்பூசி

நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்” என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com