உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கா..? அவசியம் இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

Share

பால் மற்றும் பால் பொருட்களில் மட்டுமல்ல தாவர அடிப்படையிலான பல சைவ உணவுகளிலும் கூட கால்சியம் நிறைந்து காணப்படுகின்றன. இருந்தாலும் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருக்கும் கால்சியத்தை விட பால் பொருட்களில் உள்ள கால்சியம் நம் உடலால் எளிதில் உறிஞ்சி கொள்ளப்படுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com