Doctor Vikatan: மருத்துவர் கூறும் கம்பெனி மருந்துக்கு பதில் ஜெனரிக் மருந்தால் பக்க விளைவு வருமா? | Doctor vikatan – Does generic drug cause side effects?

Share

ஸ்டாட்டின் என்றொரு மருந்து… அமெரிக்காவில் ஒரு நபர், இந்த மருந்துக்கான இந்திய நிறுவனத் தயாரிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். 20 மில்லிகிராம் மாத்திரையில் வெறும் 10 மில்லிகிராம் அளவு மருந்துதான் இருந்ததை அந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். மருந்தின் வீரியம் சரியாக இல்லை என்பதை வைத்து இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அந்த மருந்தைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் 20 மில்லிகிராமுக்கு பதில் 10 மில்லிகிராம்தான் இருப்பதைக் கண்டுபிடித்து, அது இந்திய நிறுவனத் தயாரிப்பு என்பதையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் அது தயாராகும் இடத்துக்கு வந்து அதன் தயாரிப்பை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், பெருந்தொகையை அபராதமாக விதித்தார்கள்.

Medical Prescription

Medical Prescription
pixabay

மருந்து ஆய்வாளர்கள், அவ்வப்போது ஒவ்வொரு பேட்ச் மருந்துகளையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதாவது மருந்து தயாராகும் இடங்களில் பரிசோதிக்க வேண்டும். மருந்துக் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் அடிக்கடி மருந்துகளைப் பரிசோதிக்க வேண்டும்.

லோக்கல் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள், தர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றனவா என்பதை அந்த மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டாளர் பரிசோதிக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com