காலை நாம் எழும்போது கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரத்திற்கு நமது வயிறு காலியாக இருக்கும். காலியான இந்த வயிற்றுக்கு நம் கொடுக்கக் கூடிய உணவுகள் நேரடியாக நமது உடலால் உறிஞ்சப்படும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவது அவசியம்.
வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..!
Share