ஆதிபுருஷ்: திரைப்படமா? வீடியோ கேமா? – நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு என்ன பிரச்னை?

Share

ஆதிபுருஷ்

பட மூலாதாரம், UV CREATIONS/FACEBOOK

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தப் படத்தில் என்ன பிரச்னை?

ராமாயணக் கதையை அடிப்படையாக வைத்து இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. தமிழில் சம்பூர்ண ராமாயணம் உள்பட பல படங்கள் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவிட்டன.

இதற்குப் பிறகு 1987-88இல் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ராமாயணக் கதை ஒளிபரப்பானது.

இதற்குப் பிறகும் மீண்டும் ராமாயணக் கதையை திரைப்படமாக எடுப்பதாக, இயக்குநர் ஓம் ராவத் அறிவித்தபோது, புதிதாக என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் டீஸர் – ட்ரெய்லர் வெளியானபோது அந்த ஆர்வமெல்லாம் வடிந்துபோனது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com