BP-யை குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா..? வீட்டிலிருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும்…

Share

உயர் ரத்த அழுத்தமானது ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர மருந்து எடுத்து கொள்வதோடு, லைஃப் ஸ்டைலை சரிசெய்து கொள்வதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே பிரபல டயட்டீஷியன் / நியூட்ரிஷனிஸ்ட்டான நிபுணர் திவ்யா கோபால், எந்த மசாலா பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன என்பதை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உணவில் மசாலா பொருட்களை பயன்படுத்துவது உயர் ரத்த அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க உதவுவதோடு பல இதய நோய்களின் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது என்கிறார். அதே போல உப்பு நுகர்வை குறைத்து உப்புக்கு பதில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் உணவின் சுவைக்காக பயன்படுத்த திவ்யா கோபால் பரிந்துரைக்கிறார். நீங்கள் உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய மசாலா பொருட்களின் பட்டியல் இங்கே:

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com