உடல் உறுப்பு தானம்: “முதல் சந்திப்பிலேயே சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்தேன்”

Share

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், CENYDD OWEN

படக்குறிப்பு,

கேட்டி(இடது) மற்றும் லூசி

கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம்.

ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா?

கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை.

பிரிட்டனில் உள்ள வேல்ஸை சேர்ந்த லூசிக்கு, அந்நியரான கேட்டி ஜேம்ஸ் எப்படி தனது சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தார் என்ற கதை இது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com