* காஸ் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனினும் உங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்* தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலத்திலும் பேச்சு சாமர்த்தியத்தால் மோடியால், மக்களை ஏமாற்ற முடிகிறது. – விசிக தலைவர் திருமாவளவன்.* ஒருங்கிணைந்த அதிமுக, ஒருங்கிணையாத அதிமுக என்று நான் ஏன் சொல்ல வேண்டும். அது எனது வேலை கிடையாது. – பாஜ தலைவர் அண்ணாமலை.* வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். – ஒன்றிய இணையமைச்சர் ராமதாஸ் அத்வாலே.
சொல்லிட்டாங்க…
Share