பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை முழுமையாக தர கூடிய 6 கீரை வகைகளை பற்றி பார்ப்போம்.
சம்மருக்கு இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்… உடல் சூட்டை தணிக்கலாம்..!
Share