உடல் எடையை குறைக்க… ராஜ்மா சாதத்தை சாப்பிடுங்க..!

Share

சிவப்பு பீன்ஸ் என அழைக்கப்படும் ராஜ்மா ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கபடுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இந்த பிரபலமான இந்திய உணவு நிகரற்ற சுவைக்காக மட்டுமல்லாமல், இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ராஜ்மாவின் அற்புதமான நன்மைகளைப் பற்றி, உணவியல் நிபுணரும் ஃபிடெலோவின் நிறுவனருமான மேக் சிங், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராஜ்மா எடை இழப்புக்கு சிறந்த உணவு என தெரிவித்துள்ளார். ராஜ்மாவில் இருக்கும் நன்மைகள்..

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com