* தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத, அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும். – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி* பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி* ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் காங்கிரசின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு இடையேயான போராட்டம். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
சொல்லிட்டாங்க…
Share
