அதாவது, குடலில் உள்ள உணவில் இருந்து இரும்பு உறிஞ்சப்படும் போது, காபி அல்லது தேநீர் உட்கொண்டால், அதில் உள்ள பாலிபினால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்த காரணத்திற்காக குளிர்காலத்தில் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்க அறிவுறுத்தப்படுவதில்லை.
குளிர்காலத்தில் அதிகமாக டீ, காஃபி குடிக்கக் கூடாது : மீறினால் இந்த குறைபாடு ஏற்படலாம்..!
Share