உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கடிக்கவந்த நாய்; பயத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலி! | Hyderabad food delivery agent who fell from 3rd floor after being chased by dog dies

Share

ஹைதராபாத்தில், உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்க வந்ததால் தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 23 வயது உணவு டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, உயிரிழந்த உணவு டெலிவரி ஊழியர், யூசப்கூடா பகுதியிலுள்ள ராம்நகரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்று தெரியவந்திருக்கிறது.

உணவு டெலிவரி ஊழியர்

உணவு டெலிவரி ஊழியர்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com