பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை’ – சாடிய அக்தர் | Akthar slams pakistan senior players and management after loss against india
இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தையும், அணியின் மூத்த வீரர்களையும் அவர் நேரடியாகக் குறிவைத்து கடுமையாகச் சாடியுள்ளார்.”நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… வெற்றி எங்கே?’2026 டி20 உலகக் கோப்பை குரூப் ‘ஏ’ போட்டியில் இந்தியா 175 ரன்கள் குவிக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 114…









