Yearly Archives: 2026

செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா… நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா? | Does raising pets cause allergies, or does it boost immunity?

விலங்குகளுடன் இருக்கும்போது உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால் மட்டுமே, அவற்றை வளர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.  கர்ப்பிணிகளிடம், செல்லப்பிராணிகளின் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்படுமே தவிர, செல்லப்பிராணிகளை வளர்க்கவே கூடாது என்று எந்த மருத்துவரும் பொதுவாகச் சொல்வதில்லை. மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நாம் வளர்ப்புப் பிராணிகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அதையும் தாண்டி, அலர்ஜிக்கு உள்ளாகிறவர்கள், அவற்றிடம் இருந்து விலகித்தான் இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளில், பரவலாகப் பலருக்கும், பூனை வளர்ப்பதால் அலர்ஜி ஏற்படும். அந்நிலையில்…

சென்னை: இன்ஸ்டா ரீல்ஸால் வைரலான வீட்டில் 17 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?

கட்டுரை தகவல்16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்சென்னை அசோக் நகரில் கண்ணப்பர் சாலை – நடேசன் சாலை சந்திப்பில் பாழடைந்த ‘அந்த’ பங்களா அமைந்துள்ளது.’அமானுஷ்யம் நிறைந்த வீடு’, ‘இரவு நேரத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது’ என்றெல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியான சில காணொளிகள் இணையத்தில் பரவின.இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.”இது வேண்டும் என்றே பரப்பப்படும் வதந்தி” என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.…

T 20 World Cup: ஒரே பிரிவில் 4 க்ரூப் வெற்றியாளர்கள்; சர்ச்சையாகும் Pre Seeding முறை! | ICC Is Facing Criticism for Pre Seeding

முன்பே கொடுக்கும் ரேங்கிங்!உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பாகவே புள்ளிப்பட்டியலின் படி டாப் 8 அணிகளுக்கு X1, X2, X3, X4, Y1, Y2, Y3, Y4 என ஒரு ரேங்கிங்கை கொடுத்து விட்டார்கள். இதன்படிதான் அட்டவணையையே தயாரித்தார்கள். இந்தியாவை வைத்து இதை விளக்கினாலே புரியும். இந்தியாவுக்கு X 1 ரேங்கிங். இந்தியா ஆடும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதற்காக X1 அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஆடும்படியே அட்டவணை வடிவமைத்திருப்பார்கள். அதாவது லீக்…

DMK -வில் OPS – CM சந்திப்பு பின்னணி |தேர்தல தள்ளிவைங்க – Ramadoss-க்கு பல்பு |அதிரும் பிரியாணி ஊழல்

DMK -வில் OPS – CM சந்திப்பு பின்னணி |தேர்தல தள்ளிவைங்க – Ramadoss-க்கு பல்பு |அதிரும் பிரியாணி ஊழல் Published:7 mins agoUpdated:7 mins ago Source link

இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரி ரத்து – அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியது என்ன? நேரலை தகவல்

பட மூலாதாரம், Getty Images20 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை…

US Supreme Court தீர்ப்பு: ட்ரம்பின் பரஸ்பர வரி செல்லாது|US Supreme Court Blocks Trump’s Tariff Bombshell

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் “பரஸ்பர வரி’. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர்.’ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க…

T20 WC: 2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று உலக சாம்பியன்களை அதிரவைத்தது எப்படி? 30 ஆண்டு வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே. யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி…

SL vs ZIM: “தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது”- சிக்கந்தர் ராசா | Zimbabwe Sikandar Raza sl vs zim post match speech

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, “நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது. ஜிம்பாப்பே அணிஎங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.…

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! | How AI cracked a ₹70,000 crore tax evasion trail in Hyderabad’s biryani chain

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், அவற்றின் விற்பனை பில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.ஹைதராபாத் உணவகத்தால் வெளிவந்த அதிர்ச்சி!உணவக உரிமையாளர்களின் இந்த மோசடி, ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அங்குள்ள பிரபல பிரியாணி கடைக்குச் சென்றனர். கடையில் இருந்த…

வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

பட மூலாதாரம், @trahmanbnpபடக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்கட்டுரை தகவல்முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்…

1 78 79 80 81 82 113