IND vs NZ முதல் ஒருநாள் போட்டி: கோலி சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார்.9 நிமிடங்களுக்கு முன்னர்”விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.”ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்…









