Yearly Archives: 2026

ஒரு ஆண்டு சேர்ந்து வாழ்ந்த கணவரிடம் 1000 கோடி கேட்ட மனைவி; ரூ.10 கோடியுடன் விவாகரத்து கொடுத்த கோர்ட் | Wife demands Rs. 1000 crore from husband after 1 year of living: Court grants divorce with Rs. 10 crore

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்டு பூனம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டும், பராமரிப்புத் தொகை கேட்டும் தனித்தனியாக இரண்டு மனுக்களை மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.தனது கணவர் தனக்கு ரூ.1000 கோடி கொடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுக்கள் இரண்டையும் சேர்த்து…

BCB:“பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது!" – ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் சில வலதுசாரி கும்பல், இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு எதிராக குழப்பங்களை விளைவித்தன. மேலும், சமூக ஊடகங்களில், வங்கதேச வீரர் ஐபிஎல்-ல் விளையாடுவதற்கு எதிராக பரப்புரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து,…

கிரிக்கெட் நடுவராவது எப்படி? தகுதி, தேர்வு முறை, ஊதியம் மற்றும் சலுகைகள் விவரம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையின் ஒரு போட்டியின் போது நடுவர் சூ ரெட்ஃபெர்ன்கட்டுரை தகவல்மட்டையை பந்து தாக்கியது.பந்து வீச்சாளர் உற்சாகமாக மேல்முறையீடு செய்தார்.நடுவர் அதனை ஏற்றுக்கொண்டார்.பேட்டர் ஆட்டமிழந்தார்…தொடர்ந்து படியுங்கள்கிரிக்கெட்டில், வீரர்களைப் போலவே முக்கியமான சிலரும் மைதானத்தில் நிற்கிறார்கள், அவர்கள் எந்த அணியுடனும் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். ஆனால் இவர்கள் இல்லாமல் போட்டிகள் எதுவும் விளையாடப்படுவதில்லை.அவர்களின் முடிவு சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும், அது போட்டியின் போக்கையே மாற்றிவிடும்.கிரிக்கெட் போட்டியின்…

பொங்கல் பரிசுத் தொகை: “திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" – அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின்இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று…

வெனிசுவேலா அதிபர் மதுரோ எங்கே? அமெரிக்காவில் என்ன நடக்கிறது? நேரலை தகவல்கள்

பட மூலாதாரம், TRUTH SOCIALபடக்குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ4 ஜனவரி 2026, 03:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.போதைப்பொருள் தடுப்பு மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை…

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ரஷ்யா – “வாஷிங்டனின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. வாஷிங்டன் கூறும் காரணம் அவர்கள் செய்த காரியத்தை நியாயப்படுத்தாது.நடைமுறைக்குச் சாத்தியமான விஷயத்தைத் தாண்டி இதில் அரசியல் வெறுப்புணர்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் அவரது மனைவி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா உடனடியாக விளக்கம் வழங்க வேண்டும்”.நிக்கோலஸ் மதுரோவெனிசுலா: ‘டார்கெட் எண்ணெய் வளம்?’ – அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா…

காணொளி: உங்கள் வாழ்வை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது எப்படி?

AI அல்லது சாட்ஜிபிடி, ஜெமினை போன்ற AI சாட்போட்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அது எப்படி இயங்குகிறது, உங்கள் தரவுகளை என்ன செய்கிறது எனச் சிந்தித்துள்ளீர்களா? Source link

Sivakarthikeyan: "இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!" – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து எஸ்.கே!

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பேசுகையில், “படம் தொடங்கும்போது தயாரிப்பாளர் ஆகாஷ்…

“இந்திய கால்பந்து நிர்வாகம் இனி பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில் இல்லை”- கால்பந்து வீரர்கள்| “Indian football administration is no longer in a position to fulfill its responsibilities,” say the footballers

இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன்னும் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு தொடங்கிவிட்டதால் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குர்ப்ரீத் சிங் சந்து, சுனில் சேத்ரி உள்ளிட்ட இந்திய கால்பந்து வீரர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்திய கால்பந்து வீரர்கள்அதாவது, ” இன்று நாங்கள் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறோம். இந்திய கால்பந்து…

‘ஜன நாயகன்’ படத்தின் டிரெய்லர் டீகோடிங்! |Decoding the trailer of the film ‘Jana Nayagan’!

அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, ‘ஜனநாயகன்’ பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார்.ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ‘பகவந்த் கேசரி’ படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக…