உஸ்மான் கவாஜா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் | Australian cricketer Usman Khawaja has announced his retirement from cricket.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டில் முதல்முறையாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார்.2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கவாஜா…







