Monthly Archives: January, 2026

“பேட்மிண்டன் நடத்துவதற்கு டெல்லி தகுந்த இடமல்ல" – போட்டியிலிருந்து விலகிய ஆண்டன்சென்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது.இந்த நிலையில், கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது.” என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.…

அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! – ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கி வரும் புனித தாமஸ் பள்ளியின் 50- வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைத்துள்ளனர்.‌ மேற்கூரையற்ற திறந்தவெளி மேடை என்பதால் நேற்று பெய்த மழையின் போது அனைவரும் நனையும் நிலை ஏற்பட்டது. மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தியும் உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நீலகிரி…

தமிழ்நாடு ஜல்லிக்கட்டில் அசத்தும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், shyamபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன.ஜல்லிக்கட்டு என்பதென்ன? வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் ‘நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்?ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து படியுங்கள்தோட்டாபட மூலாதாரம், Selvakumarபடக்குறிப்பு,…

மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' – வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். புனே மாநகராட்சியில் சிவசேனா வேட்பாளர் ஒருவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவைக் கிழித்துச் சாப்பிட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது.புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கி இருக்கின்றனர்.புனே ஒன்றாவது…

மன்னராட்சியை வீழ்த்தி இஸ்லாமிய குடியரசான இரான் வரலாறு என்ன?

தற்போது இரானில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இரானின் வரலாறு எப்படிப்பட்டது? அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் நாடு எதிர்கொண்ட சிக்கல்ல்களை சுருக்கமாக பார்ப்போம் Source link

வா வாத்தியார்: “கார்த்திக்கு பருத்திவீரனைவிட கஷ்டமானப் படம் இது” – நடிகர் சத்யராஜ் | Come, Master: “This is a more difficult film for Karthi than Paruthiveeran” – Actor Sathyaraj

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ்,…

கோவை முதியவருக்கு போலி இ-சலான் அனுப்பி மோசடி செய்த குஜராத் கும்பல் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், TN POLICEகட்டுரை தகவல்சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை உண்மையென நம்பி, apk பைலை பதிவிறக்கம் செய்த கோவை முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் குஜராத் சென்று, இதில் தொடர்புடையதாக 10 பேரை கைது செய்து, 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ரூ.3.5 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.இதுபோன்று…

மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்கள் தீவிரம்! | Thackeray brothers struggling in Mumbai Municipal Corporation elections

தாராவியில் மோதும் தமிழ், மலையாள வேட்பாளர்கள்மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள 185 மற்றும் 188வது வார்டில் இம்முறை கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு வார்டுகளில்தான் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். 185வது வார்டில் தாராவி தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சயான் பகுதியைச் சேர்ந்த ரவிராஜா என்பவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.ரவிராஜா 30 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். அதோடு கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். தாராவியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது உள்ளூர்…

தென் அமெரிக்காவில் அதீத வளங்களைக் கொண்டுள்ள வெனிசுவேலாவின் வரலாறு என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்வெனிசுவேலா, லத்தீன் அமெரிக்காவிலேயே மிக அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இது மிகப்பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருப்பதுடன், நிலக்கரி, இரும்புத்தாது, பாக்சைட் மற்றும் தங்கம் ஆகியவற்றையும் பெருமளவில் கொண்டுள்ளது.வெனிசுவேலா உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்நாடு மிக மோசமான பொருளாதார மேலாண்மையை எதிர்கொண்டது.2013-இல் மறைந்த முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ், தனது 14 ஆண்டு…

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந்தவுடன் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் புகாரளித்தார்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த…

1 9 10 11 12 13 18