Yearly Archives: 2025

“என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது, ஏன்னா.!”- கெவின் பீட்டர்சனிடம் பகிர்ந்த ரஷீத் கான் |” I can’t walk in Afghanistan street” – Rashid Khan

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், ” என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது. அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன். ரஷீத் கான் – கெவின் பீட்டர்சன்ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நன்றி

BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். BB Tamil 9: “வீட்டுக்கு…

விபி-ஜி ஆர்ஏஎம் ஜி சட்டத்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபி-ஜி ஆர்ஏஎம் ஜி திட்டத்தால் தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. ஊரக வேலை திட்டப் பணியாளர்களை மாநில அரசின் திட்டத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் இதனால் உருவாகியுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் எழுவது ஏன்? கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை…

காணொளி: சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்ட ஜப்பானிய பெண்

காணொளிக் குறிப்பு, சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொண்ட பெண்காணொளி: சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்ட ஜப்பானிய பெண்55 நிமிடங்களுக்கு முன்னர்ஜப்பானில் யூரினா என்ற பெண், ஒரு சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். யூரினாவுக்கு ஏற்கனவே ஒரு மனிதருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், சாட் ஜிபிடி-யின் ஆலோசனையைப் பின்பற்றி, அதனை ரத்து செய்துள்ளார். அதற்கு ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. ஒரு அழகான வீடியோ கேம் கதாபாத்திரத்தின்…

டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டி! பின்னணியில் பிசினஸ் உத்தி!

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய “சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார்.’அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, ‘ஏங்க எங்க ஊருக்கு வாங்க’னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல…

Rohit sharma: “எனக்கும் அது மிக கடினமான காலமாகத் தான் இருந்தது” – 2023 உலகக்கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா | “It was a very difficult period for me” – Rohit Sharma on the 2023 World Cup

எல்லாருக்கும் அந்தத் தோல்வி பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கும் அது மிக கடினமான காலமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ஓரிரு மாதங்கள் இல்லை, நான் 2022ல் கேப்டன் ஆனதிலிருந்தே என் முழு உழைப்பை அந்த உலக கோப்பைக்காகத்தான் கொடுத்தேன். ஒரு விஷயத்திற்காக நான் அதிக உழைப்பைக் கொடுத்து நாம் எதிர்பார்க்காத தோல்வியைச் சந்திக்கும்போது அது கடினமாகத்தான் இருக்கும். ரோஹித் ஷர்மாஇதுபோன்ற விஷயங்கள் எனக்கும் நடந்தது. ஆனால் இதன் மூலமாகத் தான் வாழ்க்கை இதோடு மட்டும் நின்றுவிடாது என்று உணர்ந்தேன்.ஏமாற்றங்களை…

சந்தனக்கூடு விழா: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் கொடியேற்றம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

பள்ளிப் பருவத்தில் காதல், கர்ப்பம் : 40 ஆண்டுக்கு பின் ஒன்று சேர்ந்த காதலர்கள்

பட மூலாதாரம், Personal collectionபடக்குறிப்பு, கரோல் மற்றும் வெப்பர்5 மணி நேரங்களுக்கு முன்னர்முதன்முதலில் கெவின் கரோலும் டெபி வெபரும் 1967-ஆம் ஆண்டு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது பதின்ம வயதில் இருந்த அவர்கள் இருவரும் அவரவர் உயர்நிலைப் பள்ளி நாடகக் குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தனர். முதல் பார்வையிலேயே அவர்கள் இருவருக்கும் ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது.”நான் ஆண்கள் பள்ளியில் படித்தேன், டெப் பெண்கள் பள்ளியில் படித்தார்”, “ஒரு ஆடிஷனின் சமயத்தில், ​​நாங்கள் அனைவரும் அரங்கத்தில் இருந்தபோது, ​​எனது நண்பனிடம்,…

1 4 5 6 7 8 355