கார்ட்டூன்: காந்திய சி(நி)ந்தனை..!
கார்ட்டூன் Source link
கார்ட்டூன் Source link
கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்24 டிசம்பர் 2025, 09:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத்…
சர்வதேச உணவுப் பொருட்களில் ‘மேட்சா’ (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.குறிப்பாக ‘பகாரி’ (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.சரி மக்களே… உங்கள்…
கோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டி Source link
விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர். விஜய் ஹசாரே இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால்…
பட மூலாதாரம், Alok Putulபடக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல் பதவி, பிபிசி ஹிந்திக்காக 24 டிசம்பர் 2025, 06:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.…
தங்கம் | ஆபரணம்Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&Aஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,800 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,400 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.244 -க்கு விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில்…
பட மூலாதாரம், Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்செய்திகள் அல்லது பொது விவாதங்கள் மூலம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ‘வேலையை இழந்த பிறகும் சிலருக்குப் பங்குச் சந்தை எவ்வாறு கைகொடுத்தது’ என்பது போன்ற கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்வதற்கான மனநிலை பலருக்கு இருப்பதில்லை. பலர் இதைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததாலோ அல்லது அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விருப்பமில்லாததாலோ இந்த முதலீட்டில் இருந்து விலகி…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தற்காலத்தில், இந்தப் பருக்களில் இருந்து விடுபட மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.23 டிசம்பர் 2025, 01:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்முகத்தில் ஏற்படும் பருக்கள் என்பது பதின்ம வயதில் மட்டுமல்லாது, அதற்குப் பிறகும் பலருக்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.ஆங்கிலத்தில் ‘ஆக்னே’ (Acne), ‘பிம்பிள்ஸ்’ (Pimples) ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.முகப்பரு (acne) என்பது ஒரு தோல் நோயாகும், இதில் கரும்புள்ளிகள் (Blackheads), வெள்ளைப் புள்ளிகள்…