Yearly Archives: 2025

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன் | WTA Finals Tennis Elena Rybakina is the champion

ரியாத்: சவுதி அரேபி​யா​வின் ரியாத்​தில் நடை​பெற்று வரும் டபிள்​யூடிஏ பைனல்ஸ் டென்​னிஸ் போட்​டி​யில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலீனா ரைபாகினா சாம்​பியன் பட்​டம் வென்​றார். 8 முன்​னணி வீராங்​க​னை​கள் பங்​கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வார​மாக ரியாத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திச் சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான ரைபாகி​னா, முதல் நிலை வீராங்​க​னை​யும், பெலாரஸ் நாட்​டைச் சேர்ந்​தவரு​மான அரினா சபலெங்கா​வுடன் மோதி​னார். இதில் ரைபாகினா 6-3, 7-6 (7/0) என்ற செட்…

டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?35 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.நிகழ்விடத்தில்…

‘எவ்வளவோ சர்வதேச தொடர்களை தமிழ்நாட்டில் நடத்திவிட்டோம்!’ – ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை குறித்து உதயநிதி பெருமிதம்! |Udhayanidhi Stalin Proudly Says: ‘Tamil Nadu Has Hosted Several International Tournaments!’

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம். நன்றி

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் – பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது…

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை | act with confidence success will come your way Indian cricketer Shafali Verma

சண்​டிகர்: தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார். கடந்த வாரம் நடை​பெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. இறு​திச் சுற்​றில் ஷபாலி வர்மா சிறப்​பாக விளை​யாடி 87 ரன்​கள் குவித்து ஆட்​ட​நாயகி விருதை கைப்​பற்​றி​னார். மேலும், பந்​து​வீச்​சின்​போது 2 விக்​கெட்​களைச்…

சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சியா? புதிய தகவல்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! – இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்டு தரவிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த டிரேடிங்கால் பலன் பெறப்போவது யார்? சென்னை அணிக்கு இதில் என்ன லாபம்?Sanju Samsonஜடேஜாவை டிரேடிங் முறையில் விட்டுக்கொடுப்பதாக சென்னை அணி எடுத்தது மிக முக்கியமான முடிவு. ஏனெனில், ஜடேஜா சென்னை அணியோடு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டவர். சென்னை அணியின் அந்த…

மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,410 ஆகும்.2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,280 ஆகும்.வெள்ளி | ஆபரணம்இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.167 ஆக விற்பனை ஆகி வருகிறது.’இந்த’ தங்கத்தில் முதலீடு…

இந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம் | selvam karthi in indian hockey team

புதுடெல்லி: 31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய்…

1 44 45 46 47 48 355