Yearly Archives: 2025

வெந்நீர் – குளிர்ந்த நீர் ஆகிய இரண்டில் குளிக்க எது சிறந்தது? தோல், முடியில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வெந்நீரில் குளிப்பதைத்தான் விரும்புவார்கள்கட்டுரை தகவல்எழுதியவர், இஃப்திகார் அலிபதவி, பிபிசி செய்தியாளர்12 நவம்பர் 2025, 01:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்குளிர்காலம் வந்தாலே, காலையில் பலரும் ஒரு கேள்வியுடன் போராடுவார்கள்: ‘குளிக்க வேண்டுமா, வேண்டாமா?’குளிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு அடுத்த கேள்வி எழும்: ‘வெந்நீரில் குளிப்பதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதா?’பலர், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். இது உடலுக்கு இதமளிக்கிறது, சோர்வைப் போக்குகிறது,…

டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்! | ipl 2026 season mini auction in abu dhabi in december

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக…

“இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்” – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு | Islamabad Court Blast: Pakistan Points Finger at India as TTP Violence Escalates

“பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார் அவர். “தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் கூடு’ என அழைக்கப்படும் பாகிஸ்தான், நீண்ட நாட்களாக தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது அவர்கள் நாட்டிலேயே தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதனால் இந்தியா மீது பழிசுமத்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புதான் காரணம் எனக் கூறுகிறது பாகிஸ்தான் அரசு. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன்…

“நான் இருந்தால் உடல் தகுதி மற்றும் திறமை என அனைத்தையும் பார்த்து ஷமியை கண்டிப்பாக தேர்வு செய்திருப்பேன்”- சவுரவ் கங்குலி |Ganguly on muhammad shami fitness and talent

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தபோதிலும், இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.Mohammed Shami – முகமது ஷமி சமீபத்தில், இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஷமி திறந்தவெளியில் பேசியிருந்தார்.இந்நிலையில், ஷமி குறித்து பேசிய கங்குலி…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம், Getty Images11 நவம்பர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.”நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.…

பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்! | The Australian player who scored a century without hitting a single boundary

1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா…

மாலியில் கடத்தப்பட்ட5 இந்தியர்களில் இருவர் தமிழர்கள் – உறவினர்கள் பிரதமர், முதல்வரிடம் உதவி கோரிக்கை | Five Indians Kidnapped in West Africa: Two Tamils; Families Appeal for Rescue

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் கடத்தப்பட்ட…

CSK: ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே-வின் கன் பிளேயர்; வெளியிடக்கூடாது என ரெய்னா ஆதரவுக்குரல் | Ravindra Jadeja is CSK’s gun player; Raina supports him

இது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவரும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரான `மிஸ்டர் ஐ.பி.எல்” சுரேஷ் ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான உரையாடலில் பேசிய சுரேஷ் ரெய்னா, “நூர் அகமது தக்கவைக்கப்பட வேண்டும். அவர் ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். எனவே, அவர் முக்கியமாகத் தக்கவைக்கப்பட வேண்டும்.தோனி இந்த சீசன் ஆடுகிறார், எனவே அவரைத் தக்கவைக்க வேண்டும். ருத்துராஜ் கேப்டனாகத் தொடர வேண்டும்.ஜடேஜா – ரெய்னாஜடேஜாவை மீண்டும் தக்கவைக்க வேண்டும்.…

டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் எவை?

பட மூலாதாரம், Reuters36 நிமிடங்களுக்கு முன்னர்(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்) டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்குப் பிறகு, காவல்துறை மற்றும் புலனாய்வு…

உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கார்த்​திக் வெங்​கட்​ராமன், ரொமேனியா​வைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர் போக்​டான் டேனியல் டீக்​குடன் மோதி​னார். 43-வது நகர்த்​தலில் போக்​டான் டேனியல் டீக்கை தோற்​கடித்​தார் கார்த்​திக். இதன்​மூலம் 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார் கார்த்​திக் வெங்​கட்​ராமன். 3-வது சுற்​றின் டை பிரேக்​கர் ஆட்​டத்​தில் இந்​திய வீரர் விதித் குஜ்​ராத்​தி, அமெரிக்க வீரர்…

1 43 44 45 46 47 355