இந்த வார ராசிபலன் நவம்பர் 11 முதல் 16 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம் Source link
வார ராசிபலன்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம் Source link
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். 8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வாரமாக ரியாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, முதல் நிலை வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலெங்காவுடன் மோதினார். இதில் ரைபாகினா 6-3, 7-6 (7/0) என்ற செட்…
காணொளிக் குறிப்பு, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?35 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.நிகழ்விடத்தில்…
சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம். நன்றி
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது…
சண்டிகர்: தன்னம்பிகை வைத்து செயல்படும்போது அதற்கான வெற்றிகள் தேடி வரும் என்று இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிச் சுற்றில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார். மேலும், பந்துவீச்சின்போது 2 விக்கெட்களைச்…
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்டு தரவிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த டிரேடிங்கால் பலன் பெறப்போவது யார்? சென்னை அணிக்கு இதில் என்ன லாபம்?Sanju Samsonஜடேஜாவை டிரேடிங் முறையில் விட்டுக்கொடுப்பதாக சென்னை அணி எடுத்தது மிக முக்கியமான முடிவு. ஏனெனில், ஜடேஜா சென்னை அணியோடு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டவர். சென்னை அணியின் அந்த…
தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,410 ஆகும்.2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,280 ஆகும்.வெள்ளி | ஆபரணம்இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.167 ஆக விற்பனை ஆகி வருகிறது.’இந்த’ தங்கத்தில் முதலீடு…
புதுடெல்லி: 31-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 23 முதல் 30 வரை மலேசியாவின் இபோ நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீரரான மன்பிரீத் சிங், ஸ்டிரைக்கர் மன்தீப் சிங், கோல் கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்கீரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிபன்டரான சஞ்சய்…