Yearly Archives: 2025

புயலாக வலுபெறுமா? – தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images24 நவம்பர் 2025, 01:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ”இது மேற்கு – வடமேற்கு…

வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- எச்சரிக்கை தேவை!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கி 29 ரன்களை எடுத்து 2ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஹார்மரின் அட்டகாசமான பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிப் பயிற்சியாளரின் தத்துப் பித்து உத்திகளின் பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையினால் எழும் எச்சரிக்கை உணர்வு அவருக்குத் தேவை. தேவையில்லாமல் 3 இடது…

குரலில் இனிமை… செயலில் வியூகம்! – குயில்களின் சுவாரஸ்யமான உலகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்”குக்கூ…” என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு…

மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம்; திறந்துவைத்த துணை முதலமைச்சர் | Photo Album

மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை…

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய ரிலையன்ஸ் – அமெரிக்கா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவிலேயே அதிக ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்கட்டுரை தகவல்கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் ஜாம்நகரில் உள்ள அதன் ஏற்றுமதிக்காக மட்டுமே சுத்திகரிக்கும் நிலையத்திற்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது.அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும், மூன்றாம் நாடுகள் வழியாக ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு இணங்க இந்த நடவடிக்கை…

93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!

முடி​வில் இந்​திய அணி 62.2 ஓவர்​களில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. காயம் காரண​மாக வெளி​யேறி இருந்த ஷுப்​மன் கில் மீண்​டும் பேட் செய்ய களமிறங்​க​வில்​லை. பும்ரா ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திய அணி ஒரு கட்​டத்​தில் 75 ரன்​களுக்கு ஒரு விக்​கெட்டை மட்​டுமே இழந்து வலு​வான நிலை​யில் இருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மேற்​கொண்டு 114 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 8 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 4, மார்கோ யான்​சன்…

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!’ – பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை.பிரேமலதா…

Smriti Mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் . பலாஷ் முச்சல் – ஸ்மிரிதி மந்தனாஇன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.…

பெங்களூருவில் சினிமா பாணியில் ரூ 7 கோடி கொள்ளையடித்த நபர்களை போலீஸார் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Imran Qureshiகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக23 நவம்பர் 2025, 06:41 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர்.கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார்…

முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

கழுத்​தில் ஏற்​பட்ட சுளுக்கு காரண​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​க​வில்​லை. இதனால் தொடக்க ஆட்​டக்​கார​ராக யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஆகியோர் களம்​பு​குந்​தனர். முதல் ஓவரிலேயே இந்​திய அணிக்கு அதிர்ச்சி காத்​திருந்​தது. ரன் கணக்கை தொடங்​காமலேயே ஜெய்​ஸ்​வால், மார்கோ யான்​சன் பந்​தில் வீழ்ந்​தார். 3-வது ஓவரில் கே.எல்​.​ராகுலும், மார்கோ யான்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்​டன் சுந்​தரும், துருவ் ஜூரெலும் நிதான​மாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்​மர் பிரித்​தார். துருவ் ஜூரெல் 34…

1 31 32 33 34 35 355