Yearly Archives: 2025

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில்…

திருவாரூர் திருவிளமர்; பதஞ்சலிக்கு ஈசன் திருநடனக் காட்சி அருளிய ஒரு தலம் | Vilamar Pathanchali Manoharar Temple

முகப்பின் ஒரு பக்கத்தில் விநாயகர். மறு பக்கத்தில் முருகர்; மயில் மீது அமர்ந்தவராக, கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டபடி காட்சி தருகிறார். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை; தெற்குப் பகுதியில் மாத்திரம் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.உள்வாயிலுக்குச் செல்லும் பாதையில் பலிபீடம்; நந்தி. இந்தப் பாதைக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது. ஒற்றைமாட கோபுரம் கொண்டிருக்கும் உள் வாயிலைக் கடந்து சென்றால், உள்பிராகாரத்தை அடைந்து விடலாம். பிராகாரம் மிக அழகு. தென்மேற்கு…

வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை; இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது? | 2026 T20 World Cup schedule released; When is the India vs Pakistan match?

இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறதுகுரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.குரூப் C-யில்…

சிங்கம் எதற்கெல்லாம் கர்ஜிக்கும்? விஞ்ஞானிகளின் ஆய்வில் கிடைத்த புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்டேவிட் அட்டன்பரோவின் ஆவணப் படமாக இருந்தாலும், டிஸ்னி திரைப்படமாக இருந்தாலும், சிங்கத்தின் கம்பீரமான கர்ஜனை உங்களுக்குப் பழக்கப்பட்டு இருக்கும்.ஆனால் உண்மையில் இரண்டு வெவ்வேறு வகையான சிங்கக் கர்ஜனைகள் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?சிங்கங்கள் எழுப்பும் ஒலிகளின் வகைகளைப் பற்றிய புதிய ஆய்வில், பிரபலமான முழு குரலெடுத்து எழுப்பும் கர்ஜனையில் இருந்து வேறுபட்ட மற்றொரு கர்ஜனையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அவர்கள் அதை “இடைநிலை கர்ஜனை” என்று பெயரிட்டுள்ளனர்.…

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் 141 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 587 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 70.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நன்றி

INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா – இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது.அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.ஹார்மர் – பவுமாஇத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் கடைசி டெஸ்ட் போட்டி…

இரு ஆண்டுகளில் 18 பேரை மணமுடித்த பெண் கைது: ‘திருமணம் செய்தவுடன் சண்டையிட்டுப் பிரிந்து, வேறு நபரை மணமுடித்து கொள்வேன்’

பட மூலாதாரம், Bhargav Parikhபடக்குறிப்பு, சாந்தினி தனது கும்பலுடன் சேர்ந்து பல இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.கட்டுரை தகவல்சமீபத்தில் குஜராத்தின் மெஹ்சானா காவல்துறையினர் ‘போலி மணப்பெண்’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.திருமணம் செய்ய விரும்பும் ஆண்களை இந்தக் கும்பல் குறிவைத்து, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணை அங்கிருந்து தப்ப வைத்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.நவம்பர் 20, 2025 அன்று வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ‘போலி மணமகள்’ என்று…

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி: எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10 வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான 18 பேர் கொண்ட இளம் இந்​திய அணியை ஹாக்கி இந்​தியா அறி​வித்​துள்​ளது. கேப்​டனாக டிராக்​பிளிக்​கர் ரோஹித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். நன்றி

1 29 30 31 32 33 355